Thunder Prevention Act

img

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ரவுடிகள் கைது

தருமபுரி மாவட்டத்தில் கொடுங்குற்றம் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பது குறித்து தமிழக காவல் துறை இயக்குனர் உத்தரவிட்டார்.